21 திட்டங்களின் பெயர்களை மாற்றிய பாஜக அரசு

73பார்த்தது
21 திட்டங்களின் பெயர்களை மாற்றிய பாஜக அரசு
ஒடிசாவின் முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் நிர்வாகத்தின் கீழ் முன்னர் செயல்படுத்தப்பட்ட 21 திட்டங்களின் பெயர்களை புதிய பாஜக அரசு மாற்றியுள்ளது. 
முன்னாள் முதலமைச்சரும், நவீன் பட்நாயக்கின் தந்தையுமான மறைந்த பிஜு பட்நாயக்கின் பெயரில் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்களுக்கு புதிய பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பழைய திட்டங்களுக்கு பாஜக சார்ந்த பெயர்களை வைக்காமல், நடுநிலையான புதிய பெயர்களை முதலமைச்சர் மோகன் மாஜியின் பாஜக அரசு மாற்றியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி