ராகுல்காந்தி பங்கேற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பாஜக வேட்பாளர் படம்

54பார்த்தது
மத்திய பிரதேசத்தில் ராகுல்காந்தி பங்கேற்கும் கூட்டத்தின் மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் மத்திய அமைச்சரும் பாஜக வேட்பாளருமான ஃபக்கன் சிங் குலாஸ்தேவின் புகைப்படம் இடம்பெற்றது. இதை பார்த்து தொண்டர்கள் குழம்பிய நிலையில் சுதாரித்த நிர்வாகிகள் ஃபக்கன் சிங் புகைப்படத்தை அகற்றினர். இது சாதாரண மனித பிழை (Human error) என காங்கிரஸ் குறிப்பிட்டாலும், தேர்தலுக்கு முன்பே எதிர்க்கட்சி தோல்வியை ஏற்றுக்கொண்டதாக மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி