ஷூ கவரை தலையில் அணிந்திருந்த பீகார் அமைச்சர்

82பார்த்தது
ஷூ கவரை தலையில் அணிந்திருந்த பீகார் அமைச்சர்
பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே பெகுசராய்யில் உள்ள சதார் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த சுகாதார பணியாளர்கள் அமைச்சருக்கு சர்ஜிக்கல் தொப்பியை கொடுப்பதற்கு பதிலாக ஷூ கவரை கொடுத்துள்ளனர். அமைச்சரும் அதனை கவனிக்காமல் ஷூ கவரை தலையில் அணிந்துள்ளார். இதையடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே ஷூ கவரை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி