இரவில் தாெப்புளில் எண்ணெய் வைப்பதால் ஏற்படும் பயன்கள்

1929பார்த்தது
இரவில் தாெப்புளில் எண்ணெய் வைப்பதால் ஏற்படும் பயன்கள்
தினமும் இரவு உறங்க செல்வதற்கு முன்பு, தொப்புளில் எண்ணெய் தடவி மசாஜ் செய்வதால் நம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், உடலின் நரம்பு மண்டலங்கள் சரியாக செயல்படுகின்றன. தினமும் இரவில் தொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதன் மூலம் கண்பார்வை அதிகரிக்கும், மூட்டுகளில் ஏற்படும் வலி நீங்கும், முகத்தில் உள்ள முகப்பருக்களை நீங்கி சருமம் பொலிவு பெறும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி