ஓய்வை அறிவித்த வங்கதேச நட்சத்திர வீரர் முஷ்பிகுர் ரஹீம்

57பார்த்தது
ஓய்வை அறிவித்த வங்கதேச நட்சத்திர வீரர் முஷ்பிகுர் ரஹீம்
வங்கதேச கிரிக்கெட் அணி வீரர் முஷ்பிகுர் ரஹீம் ஒருநாள் போட்டிகளில் ஒருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 274 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7795 ரன்கள் குவித்துள்ள ரஹீம் வங்கதேச அணிக்காக அதிக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். சமூகவலைதளம் மூலம் ஓய்வை அறிவித்த அவர் "என் நாட்டிற்காக களத்தில் இறங்கும்போதெல்லாம் அர்ப்பணிப்பு, நேர்மையுடன் செயல்பட்டுள்ளேன்" என்றார்.

தொடர்புடைய செய்தி