சாலையில் வீசப்பட்ட குழந்தை (வீடியோ)

24986பார்த்தது
கேரளா மாநிலம் எர்ணாகுளம் பனம்பள்ளியில், பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை சாலையில் வீசி கொலை செய்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி பார்ப்பவர்களின் நெஞ்சத்தை பதற வைத்துள்ளது. இந்த சம்பவத்தை செய்தது யார், குழந்தை யாருடையது என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து எர்ணாகுளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி