வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுனர்கள் (வீடியோ)

55பார்த்தது
பழைய குற்றால அருவியில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் வெள்ளத்தில் சிக்கிய சிறுமி உள்பட 3 பேரை ஆட்டோ ஓட்டுநர்கள் காப்பாற்றினர். தாய், தந்தை, சிறுமி தண்ணீரில் தத்தளித்தனர். அவர்களை ஆட்டோ ஓட்டுநர் காப்பாற்றினார்கள். இது போல் ஏராளமானோரை அங்கிருந்தோர் காப்பாற்றி அழைத்து சென்றனர். முன்னதாக திடீரென காட்டாற்று வெள்ளத்தால் அருவியில் இருந்து தண்ணீர் கொட்டியது, இதில் அடித்து செல்லப்பட்ட 17 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி