ரீ-ரிலீஸ் ஆகும் ஆர்யாவின் 'பாஸ் (எ) பாஸ்கரன்'

85பார்த்தது
ரீ-ரிலீஸ் ஆகும் ஆர்யாவின் 'பாஸ் (எ) பாஸ்கரன்'
ஆர்யா நடிப்பில் ராஜேஷ் இயக்கி கடந்த 2010 அம்மா ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'பாஸ் (எ) பாஸ்கரன்'. இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் ஆர்யாவின் நண்பராக சந்தானம் நடித்திருந்தார். படத்தில் சந்தானம் பேசிய நண்பேன்டா வசனம் மிகவும் பிரபலமானது. இந்நிலையில், ஆர்யாவின் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த படம் வரும் 22ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி