மதுபோதையில் தகராறு: தூக்கில் தொங்கிய காதல் மனைவி.. கணவரும் தற்கொலை

51பார்த்தது
மதுபோதையில் தகராறு: தூக்கில் தொங்கிய காதல் மனைவி.. கணவரும் தற்கொலை
தஞ்சாவூர்: பாபநாசத்தை சேர்ந்த சரத்குமார் (34) மோகனசுந்தரி (27) இருவருக்கும் ஒன்றறை ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் சரத்குமார் குடிபோதையில் வீட்டிற்கு வந்து ரகளை செய்ததால் மனவேதனையில் இருந்த மோகனசுந்தரி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். காதல் மனைவி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்த சரத்குமாரும் அதே சேலையில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி