ஆன்லைனில் வாங்கும் உணவுகளால் உயிருக்கு ஆபத்தா?

59பார்த்தது
ஆன்லைனில் வாங்கும் உணவுகளால் உயிருக்கு ஆபத்தா?
திருச்சியை சேர்ந்த 15 வயது மாணவி ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் மூலம் வாங்கப்படும் உணவுப் பொருட்களாக இருந்தாலும், மளிகை பொருட்களாக இருந்தாலும் சரி அவற்றை முழுமையாக தவிர்க்க வேண்டும். ஏனென்றால் சில சமயங்களில் தரமற்ற அல்லது கெட்டுப்போன உணவுகளை விநியோகம் செய்து விடுகின்றனர். இதை உட்கொள்ளும் பொழுது சில சமயங்களில் உயிர்பலி ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி