தேர்தல் ஆணையர்கள் நியமனம் - மோடி அமித்ஷா ஆலோசனை

75பார்த்தது
தேர்தல் ஆணையர்கள் நியமனம் - மோடி அமித்ஷா ஆலோசனை
தேர்தல் ஆணையர்களாக அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இதில் அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்.15-ல் ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் ஆணையர் அருண் கோயல் கடந்த 9-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழு டெல்லியில் நாளை கூடுகிறது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார் என்று தகவலை வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி