தொப்பையை குறைக்க உதவும் ஆப்பிள் சிடார் வினிகர்.!

79பார்த்தது
தொப்பையை குறைக்க உதவும் ஆப்பிள் சிடார் வினிகர்.!
ஆப்பிள் சிடாரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட் உடலில் தேங்கியுள்ள கொழுப்புகளை கரைக்கிறது. இதை காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் குடிக்க வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரில் 1 ஸ்பூன் மட்டுமே சேர்த்து குடிக்க வேண்டும். வெறுமனே அப்படியே குடிக்க்கூடாது. இதை தொடர்ந்து குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள், கொழுப்புக்கள் நீக்கப்படுகிறது. சர்க்கரை அளவும் கட்டுப்படுகிறது. சருமம் மற்றும் முடி பராமரிப்பிலும் இது பெரும் பங்காற்றுகிறது.

தொடர்புடைய செய்தி