தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

62பார்த்தது
தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
பொங்கல் பண்டிகையை ஒட்டி தென் மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் - திருநெல்வேலி (No. 06091 -ஜன.13, 20, 27), தாம்பரம் - கன்னியாகுமரி (No.06093 - ஜன.13), தாம்பரம் - ராமநாதபுரம் (No. 06103 - ஜன.11, 13,18), சென்ட்ரல் - நாகர்கோவில் (No.06089 - ஜன.12,19) ஆகிய 4 ரயில்கள் மேலே குறிப்பிட்டுள்ள நாட்களில் இயக்கப்பட உள்ளது. மேலும், இந்த 4 ரயில்களுக்கும் வரும் 5ம் தேதி முன்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி