ரூ.2 கோடி மதிப்பிலான வாட்ச் வழங்கிய ஆனந்த் அம்பானி

56பார்த்தது
மும்பையில் நடைபெற்றுவரும் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் திருமண விழாவில் பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் ஆனந்த் அம்பானி தனது நண்பர்கள், திரைபிரபலன்கள் என 10 பேருக்கு ரூ.2 கோடி மதிப்பிலான Audemars Piguet வாட்ச்களை பரிசளித்துள்ளார். ஷாருக் கான், ரன்வீர் சிங் உள்ளிட்டோர் இதனை பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி