"ஒரு தேர்தல் ஒரு கட்டம்" - கமல் விமர்சனம்

58பார்த்தது
"ஒரு தேர்தல் ஒரு கட்டம்" - கமல் விமர்சனம்
நாட்டில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பதை நடிகரும், மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "ஒரே தேசம், ஒரே தேர்தல்" முயற்சிக்கு முன், "ஒரு தேர்தல் - ஒரு கட்டம்" என்பதையாவது முயற்சி செய்யலாமா என பதிவிட்டுள்ளார். ஏழு கட்ட தேர்தல் முறை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி