பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் குறித்து அமித் ஷா பதில்

53பார்த்தது
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் குறித்து அமித் ஷா பதில்
கர்நாடகாவில் தனது கூட்டணிக் கட்சியான ஜேடிஎஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான பாலியல் மிரட்டல் வீடியோக்கள் வெளியான சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளித்துள்ளார். நாட்டின் பெண்கள் பாதுகாப்புக்கு துணை நிற்போம். ஆளும் காங்கிரஸ் கட்சி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? அதுதான் அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு அம்சம். விசாரணைக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம் என்றார். சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரத்துக்கு சென்றிருந்தபோது ரோவண்ணாவை ஆதரித்து பிரதமர் மோடி பேசியது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்தி