தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறேனா? அசோக் செல்வன் விளக்கம்

70பார்த்தது
தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறேனா? அசோக் செல்வன் விளக்கம்
நடிகர் தனுஷ் இயக்கும் இட்லி கடை படத்தில் நடிப்பதாக வெளியான தகவல் குறித்து நடிகர் அசோக் செல்வன் விளக்கம் அளித்துள்ளார். தனுஷ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கும் இருக்கிறது. ஆனால், தற்போது அவர் இயக்கி வரும் இட்லி கடை படத்தில் நான் நடிக்கவில்லை. தவறான தகவல் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது என அதிரடியாக ட்வீட் போட்டு விளக்கம் கொடுத்துள்ளார். இதன் மூலம் அசோக் செல்வன் இட்லி கடை திரைப்படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி