தசை வலியை குறைக்கும் பாதாம் பருப்பு

50பார்த்தது
தசை வலியை குறைக்கும் பாதாம் பருப்பு
பாதாம் பருப்பை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், உடற்பயிற்சியின் பின் ஏற்படும் தசை விறைப்பு மற்றும் வலி போன்ற பிரச்சனைகளை ஓரளவு தவிர்க்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சில உடல் பயிற்சிகளில் செயல்திறனை மேம்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது. லண்டன் கிங்ஸ் கல்லூரி விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர். பாதாம் சாப்பிட்ட குழுவினர் தசை வலியிலிருந்து வேகமாக மீண்டதாக விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். பாதமில் புரதம் அதிகம் நிறைந்து காணப்படுகிறது.

தொடர்புடைய செய்தி