ஆலியா பட்டின் டீப் ஃபேக் வீடியோ

109377பார்த்தது
ஆலியா பட்டின்  டீப் ஃபேக் வீடியோ
நடிகைகளை ஆபாசமாக சித்தரிக்கும் வகையிலான டீப் ஃபேக் தொழில்நுட்பம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. நடிகைகள் ராஷ்மிகா, கத்ரீனா, கஜோலைத் தொடர்ந்து தற்போது அலியா பட்டின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் ஒருவர் அரைகுறை ஆடையுடன் படுக்கை அறையில் இருப்பது போன்ற ஒரு வீடியோவில், நடிகை அலியாவின் முகத்தை ரீப்ளேஸ் செய்து இந்த டீப் ஃபேக் வீடியோவை உருவாக்கியுள்ளனர். டீப் ஃபேக் வீடியோவை உருவாக்கி பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி