'அதிமுகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ' - ஜெயக்குமார்

82பார்த்தது
'அதிமுகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ' - ஜெயக்குமார்
மக்களவைத் தேர்தலில் அதிமுக தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக இருக்கும் என்று நேற்று நடைபெற்ற அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும் இக்கூட்டத்தில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்களிடம் மின்னஞ்சல் மூலம் கருத்துகளை பெறுவது, ஒவ்வொரு துறையிலும் செயல்படும் சங்கங்கள், தொழில்துறை சார்ந்தவர்களைச் சந்தித்து கருத்து கேட்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி