இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த திருமணம்

574பார்த்தது
இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த திருமணம்
கலி ஜனார்தன் ரெட்டியின் மகள் பிராமணி ரெட்டி. ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் விக்ரம் மகன் ராஜீவ் ரெட்டி திருமணம் ரூ.500 கோடியில் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நவம்பர் 6, 2016 அன்று நடந்த விழாவில் சுமார் 50,000 விருந்தினர்கள் கலந்து கொண்டனர். பெங்களூரில் உள்ள ஐந்து மற்றும் மூன்று நட்சத்திர ஓட்டல்களில் 1,500 அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திருமணத்தில்
பங்கேற்பவர்களை அழைத்து வர 2,000 டாக்சிகள் மற்றும் 15 ஹெலிகாப்டர்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி