பாஜகவுக்கு சாதகமாகும் அதிமுகவின் முடிவு.. நடிகை கஸ்தூரி

61பார்த்தது
பாஜகவுக்கு சாதகமாகும் அதிமுகவின் முடிவு.. நடிகை கஸ்தூரி
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கஸ்தூரியிடம் இதுகுறித்து கேள்வியெழுப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இரட்டை இலை இல்லாமல் தேர்தல் நடக்கப்போவது இதான் முதல் முறை". இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதிமுக போட்டியிடாமல் ஒதுங்கிப் போவதன் மூலமாக பாஜக தான் எதிர்க்கட்சி என்ற பிம்பம் உருவாகும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி