பாஸ்தா சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது ரத்த சர்க்கரையை அதிகரிக்கிறது. உருளைக்கிழங்கு துண்டுகள் அதிக வெப்பநிலையில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில் சூடேற்றப்படுவதால் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பாமாயில் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். பதப்படுத்தப்பட்ட உணவான பீட்சா, பர்கர் ஆரோக்கியத்தை கெடுக்கும். பிரஞ்ச் பிரைஸ் அதிகம் சாப்பிட்டால் இதயத்தை பாதிக்கும்.