இந்த வீடியோ பார்த்தா இனி நகத்தை கடிக்க மாட்டீங்க!

4436பார்த்தது
நம்மில் பலருக்கு நகம் கடிக்கும் பழக்கம் உள்ளது. இது ஒரு தவறான பழக்கம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சமூகவலைதளங்களில் வைரலாகும் ஒரு வீடியோவில், நம் நகத்தில் இருக்கும் அழுக்குகளை தனியாக எடுத்து மைக்ரோஸ்கோப் வழியே பார்க்கும்போது, அதில் ஏராளமான கிருமிகள் இருப்பது தெரிகிறது. நகத்தை நாம் கடிக்கும்போது அது நமது வயிற்றுக்குள் செல்ல வாய்ப்புண்டு. எனவே நகத்தை கடிக்காமல் நைல் கட்டரில் கட் செய்வதே சிறந்ததாகும்.

தொடர்புடைய செய்தி