நடிகை நிவேதா பெத்துராஜ் விளக்கம்

55130பார்த்தது
நடிகை நிவேதா பெத்துராஜ் விளக்கம்
நடிகை நிவேதா பெத்துராஜ் குறித்து பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் அவருடைய யூடியூப் சேனலில் பேசியிருந்தார். அதில், நிவேதா பெத்துராஜ்க்கு அமைச்சர் உதயநிதி துபாயில் வீடு வாங்கி கொடுத்துள்ளார் என பேசியிருந்தார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நிவேதா, 'இது போன்ற தவறான செய்திகளை பரப்பும் முன் யோசியுங்கள். நானும் எனது குடும்பத்தினரும் சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தோம். என்னைப் பற்றி இதுவரை பேசப்பட்ட எந்தத் தகவலும் உண்மை இல்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும் என விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி