47 வயதில் குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமான நடிகர்!

68பார்த்தது
47 வயதில் குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமான நடிகர்!
எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, போக்கிரி, சரவணா, ஆயுதம், ஆதி, பாகுபலி 2, அசுரகுரு ஆகிய படங்களில் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லனாக நடித்த நடிகர் பென்மேட்சா சுப்பராஜூ தற்போது கல்யாண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். தற்போது 47 வயதான சுப்பாராஜூ சமூகவலைத்தளத்தில் தனது மனைவியுடன் போஸ்கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி