விபத்தில் சிக்கிய நடிகர் சம்பத் ராம்!

75பார்த்தது
விபத்தில் சிக்கிய நடிகர் சம்பத் ராம்!
தமிழ் திரைப்பட நடிகர் சம்பத் ராம் கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சென்னை கிண்டி பகுதி அருகே சம்பத் ராம் காரில் சென்ற சென்றபோது பின்னால் வந்த லாரி ஒன்று வேகமாக மோதியுள்ளது. இதில் காரின் பின்பக்கம் நொறுங்கிய நிலையில், சிறு காயங்களுடன் சம்பத் ராம் உயிர் தப்பினார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி