நடிகர் பெப்சி விஜயன் தாயார் காலமானார்

56284பார்த்தது
நடிகர் பெப்சி விஜயன் தாயார் காலமானார்
ஸ்டண்ட் மாஸ்டரும், நடிகருமான பெப்சி விஜயனின் தாயார் கோகிலா (87) உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். கோகிலாவின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெற உள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்தனர். ’மீண்டும் கோகிலா’ படம் மூலம் ஸ்டன்ட் மாஸ்டராக தனது பயணத்தை ஆரம்பித்தவர் பெப்சி விஜயன். இவரது தந்தை மாஸ்டர் சாமிநாதன் எம்.ஜி.ஆரின் பல படங்களில் ஸ்டண்ட் கோரியோகிராஃபராகப் பணியாற்றியவர்.

தொடர்புடைய செய்தி