‘தாக்குதல் நடத்தியோர் மீது நடவடிக்கை வேண்டும்'

66பார்த்தது
‘தாக்குதல் நடத்தியோர் மீது நடவடிக்கை வேண்டும்'
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், “அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்திய அமமுகவினர் மீது சட்ட நடவடிக்கை வேண்டும். உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஈபிஎஸ்ஸின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் காழ்ப்புணர்ச்சியால் இந்த தாக்குதல் நடந்துள்ளது. பொது வாழ்க்கையில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பு இல்லை” என்றார்.

தொடர்புடைய செய்தி