பிளாஸ்டிக் கவரில் உணவு பார்சல் செய்தால் நடவடிக்கை

60பார்த்தது
பிளாஸ்டிக் கவரில் உணவு பார்சல் செய்தால் நடவடிக்கை
தமிழ்நாட்டில் சில்வர் பேப்பர், பிளாஸ்டிக் கவரில் உணவு, டீ, காஃபி, ஜூஸ் என பார்சல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சில்வர் பேப்பர், பிளாஸ்டிக் கவரை கடையில் வைத்து விற்பனை செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடையின் உரிமம் ரத்து செய்து கடைக்கு சீல் வைத்து ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி