கட்டிப்பிடித்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்

60486பார்த்தது
கட்டிப்பிடித்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்
இங்கிலாந்தின் மான்செஸ்டரைச் சேர்ந்தவர் அனிகோ ரோஸ் (42). இவர் 'வசூல் ராஜா MBBS' படம் போல,
கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டிப்பிடி வைத்தியம் செய்து வருகிறார். மன அழுத்தத்தில் இருக்கும் ஒருவரை கட்டிப்பிடித்தால் மன உளைச்சலில் இருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது. அதனால்தான் இப்பெண்ணுக்கு ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போது அவர் ஒரு மணி நேரத்திற்கு 70 பவுண்டுகள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.7,400 வசூலிக்கிறார். சிலர் இந்த அமர்வை நீட்டித்து கூடுதல் பணம் கொடுத்து தங்கள் மன அழுத்தத்தைப் போக்கிக் கொள்கிறார்கள். இதற்காக நேரம் கணக்கில் எடுத்து கூடுதல் பணம் வசூலிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி