“கரு கலைப்பு பெண்ணின் முடிவுக்கு உட்பட்டது” - நீதிமன்றம்

70பார்த்தது
“கரு கலைப்பு பெண்ணின் முடிவுக்கு உட்பட்டது” - நீதிமன்றம்
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 15வயது சிறுமியின் 32 வார கருவை கலைப்பதற்கு அனுமதி கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்த விசாரணை இன்று நடந்த நிலையில், “கருவை கலைப்பதா அல்லது கர்ப்பத்தை தொடர்வதா என்பது சம்பந்தப்பட்ட பெண்ணின் முடிவு” என நீதிபதி தெரிவித்துள்ளார். கரு கலைப்பு என்பது சட்டப்படி குற்றம் என இருக்கும் நிலையில் தற்போது அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பேசுபொருளாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி