ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

59பார்த்தது
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் எதுவும் செய்யவில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார். 2-வது ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை முடிவை மும்பையில் அறிவித்த சக்தி காந்த தாஸ், "ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக நீடிக்கும் என்றும் பணவீக்கத்தை கட்டுப்பத்துவதற்காக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை" எனவும் அறிவித்துள்ளார்.