3 மணி நேரத்தில் லட்சக்கணக்கில் சம்பாதித்த இளம்பெண்

78பார்த்தது
3 மணி நேரத்தில் லட்சக்கணக்கில் சம்பாதித்த இளம்பெண்
இலவசமாக அறிவுரை கூறினால் கூட பலரும் கேட்க மாட்டார்கள். ஆனால், ஸ்வேதா குக்ரேஜா என்ற இளம்பெண் அறிவுரை கூறியே லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார். அவரின் தொழில் என்பது அறிவுரை கூறுவது தான். வியாபார நுணுக்கங்கள் மற்றும் சந்தை படுத்துதல் தொடர்பான உக்திகளை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிவுரையாக ஸ்வேதா கூறி வருகிறார். இதன்மூலம் 3 மணி நேரத்தில் ரூ. 4 1/2 லட்சம் சம்பாதித்துள்ளதாக ஸ்வேதா தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி