தோழியை கரம் பிடிக்கும் இளம் நடிகர்

560பார்த்தது
தோழியை கரம் பிடிக்கும் இளம் நடிகர்
தர்புகா சிவா இயக்கத்தில் வெளியான ‘முதல் நீ முடிவும் நீ’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் பிரபல யூடியூபர் கிஷன் தாஸ். இவர் சின்னத்திரை நடிகை பிருந்தாவின் மகனாகும். இவர் தன்னுடைய நெருங்கிய தோழியான சுசித்ராவை திருமணம் செய்துகொள்ள உள்ளேன் என தெரிவித்துள்ளார். சமீபத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அதுதொடர்பான புகைப்படங்களை கிஷன் தாஸ் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இவர்களுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி