ரூ.51,000-ஐ தாண்டிய தங்கம் விலை.. ஷாக் செய்தி!

78பார்த்தது
ரூ.51,000-ஐ தாண்டிய தங்கம் விலை.. ஷாக் செய்தி!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.51,120-ஐ எட்டியுள்ளது. ஒரு கிராம் ரூ.6,390-க்கு விற்கப்படுகிறது. அதே போல் வெள்ளி கிராம் ரூ.80.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரலாறு காணாத உச்சமாக தங்கம் விலை இன்று ரூ.51,120-ஐ எட்டி நகைப்பிரியர்கள், பெண்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ரூ.46,000 என்ற விலையில் தங்கம் விற்கப்பட்டு வந்தது.