10 மாதத்தில் வெவ்வேறு பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்

1081பார்த்தது
ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர் சரிதா ஹோலண்ட் (41). இவர் பத்து மாதங்களில் வெவ்வேறு பிரசவங்களில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ஹோலண்டுக்கு முதல் குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆன போது மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். பின்னர் அடுத்த 8 மாதங்களில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். தற்போது மூன்று குழந்தைகளுக்கும் 13 வயது ஆவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி: saritaholland

தொடர்புடைய செய்தி