தமிழ்நாட்டில் உள்ள கொடிய விஷம் கொண்ட பாம்பு இனம்

53பார்த்தது
தமிழ்நாட்டில் பல்வேறு வகையான பாம்புகள் இருக்கின்றன. அதிக விஷம் கொண்ட பாம்பு வகைகளில் மிக முக்கியமானதாக கண்ணாடி விரியன் பாம்பு இருக்கிறது. தோற்றத்தில் பார்க்கும்போது மலைப்பாம்பு போன்ற அமைப்பை கொண்டிருந்தாலும், உருவத்தில் அதைவிட சிறியதாக இருக்கும். கண்ணாடி விரியனின் விஷம் நேரடியாக இதயத்தை தாக்கி உயிரிழக்க செய்யும் என்று உயிரியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி: TAdventurousoul

தொடர்புடைய செய்தி