போலி நீதிமன்றம் நடத்தி வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்லிய நபர்

79பார்த்தது
போலி நீதிமன்றம் நடத்தி வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்லிய நபர்
குஜராத் அகமதாபாத்தில் வழக்குகளை தீர்த்து வைக்க நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர் என்று போலியாக நீதிமன்றம் நடத்திவந்த நபர் கைது செய்யப்பட்டார். மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் என்ற நபர்தான் நீதிமன்றம் நியமித்த நடுவராக தன்னைக் காட்டிக்கொண்டுள்ளார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் இவரது போலி நீதிமன்றம் செயல்பட்டு வந்துள்ளது. நிலத் தகராறு வழக்கு நிலுவையில் இருக்கும் நபர்களைக் குறிவைத்து ஏமாற்றியிருக்கிறார்.

தொடர்புடைய செய்தி