கட்டிப்பிடித்துக் கொண்டு காதல் ஜோடி ஸ்கூட்டரில் பயணம்

77400பார்த்தது
காதலர்கள் கட்டிப்பிடித்துக் கொண்டு ஸ்கூட்டரில் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. மும்பையில் பரபரப்பான சாலையில் இந்த வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டரில் வந்த இளைஞன் ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டிருந்தபோது, ​​அவனது காதலி இளைஞனை கட்டிப்பிடித்துக் கொண்டாள். இவரும் போர்வையை போர்த்திக்கொண்டு கட்டிப்பிடித்துக்கொண்டு சாலையில் கூச்சமில்லாமல் பயணித்தனர். வாகன ஓட்டி ஒருவர் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி