மரத்தில் தொங்கிய சடலம்.. இறக்கும் போது ஏற்பட்ட விபத்து

65பார்த்தது
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள முனகல மண்டலம் முகுந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (80) என்பவர் பனை மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதற்கிடையே மரத்தில் இருந்து சடலத்தை இறக்க இரண்டு பேர் கயிறு மூலம் பனை மரத்தில் ஏறினர். அப்போது, மேலே இருந்த சடலம் கீழே மரத்தின் மீது இருந்த நபர் மீது விழுந்தது. இந்த விபத்து குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி