ஐஐடி மெட்ராஸுக்கு பல கோடி கொடுத்த தொழிலதிபர்

70பார்த்தது
ஐஐடி மெட்ராஸுக்கு பல கோடி கொடுத்த தொழிலதிபர்
பிரபல தொழிலதிபரும், Fairfax Financial Holdings Ltd-ன் தலைவருமான பிரேம் வத்சா, தான் படித்த ஐஐடி மெட்ராஸ்க்கு பெரும் நன்கொடை வழங்கியுள்ளார். அந்த வகையில், ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பின்படி ரூ. 41 கோடி) மூளை ஆராய்ச்சிக்காக மூளை மையத்திற்கு வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, ஐஐடி மெட்ராஸின் மூளை ஆராய்ச்சி மையம் மிகவும் அர்ப்பணிப்புடனும் உயர்ந்த தரத்துடனும் சிறந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி