நிதானத்துடன் உலகை நிமிர்ந்து பார்ப்போம்

75பார்த்தது
நிதானத்துடன் உலகை நிமிர்ந்து பார்ப்போம்
உலக நிதான தினம் (World Sauntering Day) ஆண்டுதோறும் ஜூன் 19 அன்று அனுசரிக்கப்படுகிறது, நவீன வாழ்க்கையின் பரபரப்புக்கு மத்தியில் தனி நபர்கள் நிதானமாக இந்த அழகான உலகை நிமிர்ந்து ரசித்து பார்க்க வைப்பதை இந்த நாள் வலியுறுத்துகிறது. நிதானமாக இருந்தால் தினசரி நம்மைச் சுற்றியுள்ள சாதாரண விஷயங்களுமே நமக்கு புதிதாகவும், அழகாகவும் தெரியும். இது உறவுமுறைகளில் பலத்தை கூட்டுவதோடு மகிழ்ச்சியையும் அதிகளவில் ஏற்படுத்தும்.

தொடர்புடைய செய்தி