20 வயது மாணவியை திருமணம் செய்த 40 வயது ஆசிரியர்.. (வீடியோ)

74543பார்த்தது
சமீபகாலமாக சில சம்பவங்கள் விநோதமாக நடந்து வைரல் ஆகி விடுகின்றன. சமீபத்தில் கோவிலில் 40 வயது ஆசிரியை ஒருவர் 20 வயது மாணவியை திருமணம் செய்து கொண்டார். பீகார் மாவட்டம் சமஸ்திபூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோவில் இருவரும் திருமண சடங்குகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் டீச்சர் புத்திசாலியாக இருக்க வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர். 90'ஸ் கிட்ஸ் பலர் இன்னும் திருமணமாகாமல் ஏங்கி நிற்கும் நேரத்தில், 2K கிட்ஸ் திருமண விஷயத்தில் முந்திக் கொள்கிறார்கள். நன்றாக வாழட்டும் என நெட்டிசன்கள் வாழ்த்துகின்றனர்.

தொடர்புடைய செய்தி