8 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்க கூட்டத்தில் முடிவு

70பார்த்தது
8 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்க கூட்டத்தில் முடிவு
கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் இந்தியா, இலங்கையில் இருந்து 8 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பதற்கு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆட்சியர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா வரும் பிப். 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனையொட்டி, யாழ்ப்பாணம் மாவட்ட அரசு செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து தலா 8 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி