இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு ரூ.8 லட்சம் டிரான்ஸ்ஃபர் பாலசி

63பார்த்தது
இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு ரூ.8 லட்சம் டிரான்ஸ்ஃபர் பாலசி
முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் தனது ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது. டிரான்ஸ்ஃபர் பாலசி கீழ் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இவர்களுக்கு இரண்டு ஆண்டுகளில் மொத்தம் ரூ.8 லட்சம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மெயில் அனுப்பியுள்ளது. இந்த காரணத்திற்காக, மும்பை-கர்நாடகா பகுதிகளில் இருந்து தனது ஊழியர்களை ஹுப்பள்ளியில் உள்ள தனது வளாகத்திற்கு ஈர்க்கும் முயற்ச்சியில் இதனைச் செய்திருப்பதாக தெரிகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி