ராணுவ வீரர்களுக்கான முதல் தோல் வங்கி தொடக்கம்

60பார்த்தது
ராணுவ வீரர்களுக்கான முதல் தோல் வங்கி தொடக்கம்
இந்திய ராணுவமானது முதன்முறையாக தோல் வங்கியைத் தொடங்கியுள்ளது. ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கடுமையான தீக்காயங்கள் அல்லது தோல் சிகிச்சை அளிக்க இது உதவும். தோல் வங்கியில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள், திசு பொறியாளர்கள் உள்ளிட்ட சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவ நிபுணர்கள் குழு உள்ளது என பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இந்த முதல் தோல் வங்கி தொடங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you