இந்த வாரம் ரிலீசாகும் 7 திரைப்படங்கள்

64பார்த்தது
இந்த வாரம்  ரிலீசாகும் 7 திரைப்படங்கள்
தொடர் விடுமுறையை முன்னிட்டு இந்த வாரம் 7 தமிழ் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளன. அதன்படி ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்', அசோக் செல்வன், சாந்தனு நடித்த 'ப்ளூ ஸ்டார்', யோகிபாபு நடித்த 'தூக்குதுரை', சித்த மருத்துவர் வீரபாபுவின் 'முடக்கறுத்தான்' ஆகிய படங்கள் ஜன.25 அன்றும், நடன இயக்குநர் தினேஷ் மற்றும் யோகிபாபு நடித்துள்ள 'லோக்கல்', மேலும் 'நியதி', 'த.நா' ஆகிய திரைப்படங்கள் ஜன.26 அன்று வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்தி