ராமர் கோவில் திறப்பு.. வேலையை ராஜினாமா செய்த நபர்

2224பார்த்தது
ராமர் கோவில் திறப்பு.. வேலையை ராஜினாமா செய்த நபர்
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள ஜனவரி 22 அன்று தனது முஸ்லிம் பொது மேலாளர் தனக்கு விடுப்பு மறுத்ததாகக் கூறி ககன் திவாரி என்ற நபர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்துஎக்ஸ் தளத்தில் பதிவிட்ட திவாரி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு பலர் ஆதரவு குரலும் பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி