55 மின்சார ரயில்கள் ரத்து

76பார்த்தது
55 மின்சார ரயில்கள் ரத்து
சென்னை கடற்கரை - தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் காரணமாக நாளை ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும்,சென்னை புறநகர் ரயில்கள் அதிகாலை முதல் காலை 9.20 மணி வரையும், மதியம் 1 மணி முதல் இரவு 10.20 மணி வரையும் கால அட்டவணைப்படி வழக்கம்போல் இயங்கும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி